August 21, 2019

22.08.17க்கு 2007இல் எழுதப்பட்ட தலைவிதி



 
19.08.2017, 20.08.2017 Attended Smart info and stayed in manali.
21 Mrng Started from manali to tindivanam.
After a day spending from home. Nit started towards kulasekaram.
Asif was in apple bus from chennai
mithun on the way in train from chennai to nagercoil.
around 9.30 started from home. By crossing the gate
dad asked about plan for rias marriage. will be going by Friday. will be back by Friday morning or Saturday morning nu sollitu வீட்டை விட்டு வெளியேறினேன்.
வீடு விட்டு செல்லும்போது சொல்கிறேன் சீக்கிரம் இந்த scootyஐ விற்று விட வேண்டும் என்று. எப்படி அந்த எண்ணம் தோன்றியதோ. அதன் மூலமாகவே பிரிவு நிரந்தரமானது .
காலை 9மணி போல்கல்லூரி வந்து சேர்ந்தோம். வந்து சேர்ந்ததை அப்பாவிடம் கூறிவிட்டு. சுபா சேச்சி அறை  சென்று ஒப்பு செய்துவிட்டு. ரியாஸ் கல்யாணத்துக்கு மேலும் 3நாள் விடுப்பு கடிதமும் கொடுத்துவிட்டு கீழே பாலியும் யூனிட் சென்று சற்றே அமர்ந்த நேரம்.
22.08.17 என்பதால் தோழி ஒருவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம் என்று முயற்சி செய்த நேரம்.
தந்தையின் போனில் இருந்து வந்தது அப்பாவின் இறப்பு செய்தி 😭 அண்ணனிடம் இருந்து
நான் சிகரம்தொட வேண்டும் என்று நினைதாய்
நான் சிகரம் தொடும் வேளையில் எட்ட முடியாத சிகரம் அடைந்தாய் அப்பா

😭அவர் இருந்தவரை கண்டதில்லை கண்ணீர்துளிகளை
இப்பொழுது தினமும் அவர் நினைவு வராமல் இருப்பதில்லை கண்ணீர்துளிகளின்றி 😭